Daily Thanthi
கோவா சர்வதேச திரைப்பட விழா: புத்தாக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
சர்வதேச திரைப்பட விழாவின் 'வேவ்ஸ் பஜார்' கண்காட்சியில் பங்கேற்க திரைத்துறை தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் 'வேவ்ஸ் பஜார்' கண்காட்சியில் பங்கேற்க திரைத்துறை தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது. வரும் 20-ந்தேதி தொடங்கி அடுத்த 8 நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த…