Samayam Tamil
தீபாவளி நாளில் கனமழை: சென்னை KTCC மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை கன்ஃபார்ம்- IMD அலர்ட்
வட தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இன்று காலை முதல் பல இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.