உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ். சாவகச்சேரியில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை காவல் விசேட அதிரடி படையினர் சோதனையிட்டபோது, அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. ஒருவரிடம் இருந்து 13 கிராம் 710 மில்லிக்கிராமும், மற்றையவரிடமிருந்து 1 கிராம் 300 மில்லிக்கிராமும், மூன்றாவது நபரிடமிருந்து 1 கிராம் 400 மில்லிக்கிராமுமாக 16 கிராம் 410 மில்லி...