Daily Thanthi
கில் அனைவருக்கும் ஆதரவாக இருப்பார்: குர்னூர் பிரார் புகழாரம்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். குர்னூர் பிரார் நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் குர்னூர் பிரார் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக்…