உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பாஜகவின் 12 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம், அரசியல் அமைப்புகளுக்கு பெரும் பாதிப்பு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜகவின் 12 ஆண்​டுகால ஆட்​சி​யில் இந்​தி​யாவின் ஜனநாயகம் மற்​றும் அரசி​யல் அமைப்​பு​களுக்கு பெரும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது என காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி தெரி​வித்​துள்​ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘Belonging: A Journey of Love’ வரும் 10-ம் தேதி உல​கம் முழு​வதும் வெளி​யிடப்​பட உள்​ளது. இந்​நிலை​யில், சோனியா காந்தி ‘தி இந்து’ ஆங்…