உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நெய் விலை உயர காரணம் என்ன? இந்திய பால் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

எழுதியவர்: ஹரிஷ் தாமோதரன் அமெரிக்க வேளாண் துறையின் தகவல்படி, இந்தியாவின் பால் உற்பத்தி 2016 முதல் 2025 வரை 165.1 மில்லியன் டன்னிலிருந்து 216.5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இது ஆண்டிற்கு சராசரியாக 3% வளர்ச்சியாகும். இருப்பினும், முக்கிய பால் உற்பத்தி மாநிலங்களில் எல் நினோ காரணமாக ஏற்பட்ட வறட்சி, தீவனப் பற்றாக்குறை மற்றும் கால்நடைகளின் உற்பத்தித்திறன் குறைவு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி விகிதம் 2026-ல் 2.5% ஆகவும் (222 மில்லியன் டன்), 2027-ல் 2% ஆகவும் (226.5 மில்லியன் டன்) குறையும் என கணித்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க ஆனால், இந்த உற்பத்தி தரவுகளுக்கு பின்னால் ஒரு பெரிய உண்மை மறைந்…