உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை முன்னிட்டு மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... தூத்துக்குடியில் விற்பனை களைகட்டியது!

தூத்துக்குடி, தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றதால் மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மீன் வரத்து அதிகம் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அனைத்து மீனவர்களும் நேற்று கரைக்கு திரும்பினர். கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன் பாடு நன்றாக இருந்ததால் அவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிகளவில் கொண்டு வந்தனர்…