Maalaimalar
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 5.7 ஆக பதிவு: 22 பேர் காயம்
ஜப்பான் நாட்டின் மத்தியப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:04 மணியளவில் ஷிசுவோகா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த…