Daily Thanthi
ராமாயணம் படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கம்.. உருக்கமாக பதிவிட்ட பிரபல நடிகர்
புதுடெல்லி, நடிகர் சத்யேன் சதுர்வேதி நடித்த காட்சிகள் படத்தின் இறுதிப்பதிப்பில் இடம்பெறவில்லை. இதனை நடிகர் சத்யேன் சதுர்வேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். காட்சிகள் நீக்கம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் நவம்பர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சுமந்திரன்…