Indian Express Tamil
'இந்தியா என் வீடு, என் பிள்ளைகளின் வீடு’: ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் ஏன் நாட்டை விட்டு வெளியேறவில்லை? சோனியா தகவல்
சோனியா காந்தியின் இந்திய அரசியல் நுழைவு என்பது திட்டமிட்ட ஒன்றோ அல்லது அரசியல் ஆசையால் உந்தப்பட்ட ஒன்றோ அல்ல. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்றின் அங்கமாக மாறியபோதிலும், தனது கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியுடன் ஒரு தனிப்பட்ட வாழக்கையை வாழ்வதிலேயே அவர் பல ஆண்டுகள் நிறைவு கண்டிருந்தார். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க ஆனால், தனது மாமியார் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 1991-ல் நடந்த ராஜீவின் படுகொலை, இறுதியில் அவரது வாழ்க்கையின் பாதையை மாற்றி, அவரை காங்கிரஸின் தலைமைப் பொறுப்பிற்குள் கொண்டு வந்தது. தனது நினைவுக் குறிப்பான ‘பிளாங்கி…