உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பழைய கார் வாங்கப் போறீங்களா? ரூ.800 கட்டணம் ரூ.8,000 ஆகும் அவலம்... தமிழகத்தின் நிலை என்ன?

எழுதியவர்: தீராஜ் மிஸ்ரா இந்தியாவில் பழைய கார்கள் மற்றும் பயன்படுத்திய வாகனங்களுக்கான சந்தை ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு குறைந்த ஆரம்பச் செலவில் கார் வாங்குவதற்கான வாய்ப்பை இந்தச் சந்தை வழங்குகிறது. இதனால், 2030-ம் ஆண்டுக்குள் புதிய கார்களை விட பயன்படுத்திய கார்கள் 1.7 மடங்கு அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வாகன உரிமையை மாற்றுவதற்கான சிக்கலான நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல் காரணமாக, பலரும் இடைத்தரகர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இந்நிலையில், பயன்படுத்திய வாகன…