IBC Tamil
நீதிமன்ற உத்தரவையும் மீறி ருவன்வெலிசாய பகுதியில் தொடரும் சத்யாகிரகம்
அனுராதபுர புனித நகர திட்டத்துக்கு எதிராக ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்யாகிரக போராட்டம் இன்றும் தொடர்கின்றது. குறித்த பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில்அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் சத்யாகிரகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்று (7) காலையில் அனுராதபுர ருவன்வெலிசாய அருகில...