Hindu Tamil Thisai
தீபாவளி கொண்டாட்டம்: தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் அரசு மருத்துவமனைகள்
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராமல் ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் சிறப்பு தீக்காய சிகிச்சை வார்டு அமைக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு 25 படுக்கைகளுடன் சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மற்ற அரசு மருத்துவமனைகள், வட்…