Maalaimalar
சபரிமலையில் அப்பத்திற்கு கடும் தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் காத்து நின்று அவதிப்படும் ஐயப்ப பக்தர்கள்
கோவில் திறக்கப்படும் முன்பே அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. ஆனால், ஒரே ஒரு நாள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளால் முடியாமல் போனது. சித்திரை ஆட்டா திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு குவிந்த பக்தர்களின் மாபெரும் கூட்டம் காரணமாக அப்பம் ஸ்டாக் முழுமையாக தீர்ந்துபோனது…