Hindu Tamil Thisai
பெங்களூருவில் இருந்து 91 கிலோ குட்கா கடத்தி வந்த இளைஞர் கைது @ சென்னை
சென்னை: பெங்களூருவில் இருந்து குட்கா புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த இளைஞரை மயிலாப்பூரில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 91 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, மாநகரம் முழுவதும் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சென்னை…