Vikatan
Gym Guys! Half Boil, பச்சை முட்டை சாப்பிடாதீங்க; 'இந்த' முறையில் சாப்பிடுவது தான் Right!
ஜிம்முக்குச் செல்பவர்கள், தசைகளை வலுப்படுத்த விரும்புபவர்கள் பலரும் பச்சை முட்டையையும், ஹாஃப் பாயிலையும் புரதத்துக்காகத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஹாஃப்பாயில் முட்டையில்தான் சத்து அதிகமா? முழுமையாக வேகவைத்த முட்டையைச் சாப்பிட்டால் அதே பலன் கிடைக்காதா? பச்சை முட்டை சாப்பிடுவதால் ஆபத்து இருக்கிறதா? இதுகுறித்து விளக்குகிறார் டயட்டீசியன் காமேஸ்வரி. “முட்டை உயர்தரப் புரதம், வைட்டமின் பி12, கோலின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறந்த உணவு…