உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தூங்கா நகர் டெண்டர் விவகாரம் | உள்குத்து உளவாளி

தூங்கா நகரத்தின் தூய்மைப் பணிகளைக் கவனிக்க சூரியன் ஆட்சியில் ‘மலைக்கோட்டை ஐயா’ மூலமாக தனியார் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது. ஆனால், இந்த நிறுவனத்தின் சேவை அவ்வளவு திருப்தியாக இல்லை என அப்போதே புகார்கள் வெடித்தன. இதனால் டெண்டரை இடையிலேயே ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் மெனக்கெட்டது. ஆனால், அன்றாடப் பணியாக இருக்கும் தூய்மைப் பணியில் உடனடியாக சேவையை மாற்றினால் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்ட…