உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Kannan Ravi: "ஆடம்பர திருமணம் அவசியம்; ஐதீகப்படி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?" - கண்ணன் ரவி

நடிகர் பிரபுதேவாவும் வடிவேலுவும் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் 'பேங் பேங்' திரைப்படம் ரிலீஸிற்குத் தயாராகி வருகிறது. இப்படத்தைத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. சமீபத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இல்லத் திருமண விழா பிரமாண்டமாக நடந்திருந்தது. திருமணம் குறித்தும், ஐதீக முறைப்படி திருமணம் நடத்தியது…