உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசல்

லிங்கன்: இந்​தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடை​யி​லான 3-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி லிங்​கன் நகரில் உள்ள பெர்ட் சட்​கிளிஃப் ஓவல் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. முதலில் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்​வால், சாய் சுதர்​சன் ஜோடி சிறப்​பான தொடக்​கம் கொடுத்​தது. மட்டையை சுழற்​றிய யஷஸ்வி ஜெய்ஸ்​வால் 138 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 16 பவுண்​டரி​களு​டன் 102 ரன்​கள் விளாசிய நிலை​யில்…