உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆன்லைன் கையெழுத்தைப் பயன்படுத்தி அரசு நிலத்திற்குப் பட்டா : நக்கீரன் இணையச் செய்தி எதிரொலி; 3 பேர் பணியிடை நீக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள வெள்ளனூர் கிராமத்தில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வட்டாட்சியர் கவனத்திற்கே தெரியாமல் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா தயாராகி உள்ளது குறித்து குளத்தூர் வட்டாட்சியர் இலுப்பூர் கோட்டாட்சியரிடம் கேட்க நான் பட்டா மாறுதல் செய்யவில்லை என்று கூறியுள்ளார். கோட்டாட்சியர் அனுமதி இல்லாமல் அவரது ஐ.டி.யை பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலத்தைப் பட்டா மாறுதல் செய்தது யார் என்று நடத்தப்பட்ட விசாரணையில் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த ரஞ்சித் என்ற உதவியாளர் தான் கோட்டாட்சியரின் ஐடி யை பயன்படுத்தி பட்டா மாறு…