உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

"அடுத்த போட்டி ஈடன் பார்க்ல... இதைவிட சின்னது" - 3வது டி20 தோல்விக்கு பின் நியூசிலாந்து கேப்டன் பேச்சு

வெலிங்டன், பவர்பிளேயில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துவிட்டதாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார். முன்னிலை நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 89 ரன்களும், பின் ஆலன் 40 ரன்களும்…