உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“மக்​கள் என் பக்​கம், என்னை இயக்கு​வது இறைவன்​!” - ‘ஓம்’ இசை விழாவில் தனுஷ் பேச்சு

ராஜ்குமார் பெரியசாமி இயக்​கத்​தில் தனுஷ் நடித்​துள்ள திரைப்படம் ‘ஓம்’. இதில் மம்​மூட்டி, நஸ்ருதீன் ஷா, இந்​திரன்ஸ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்​தின் பாடல் வெளியீட்டு விழா சென்​னை​யில் நேற்று முன் தினம் நடைபெற்றது. மம்​மூட்டி உள்பட படக்​குழு​வினர் கலந்​து​கொண்டனர். விழா​வில் ஏராளமான ரசிகர்​கள் திரண்​ட​தால் கூட்ட நெரிசல் ஏற்பட்​டது. தனுஷ் அரசி​யலுக்கு வர இருப்​ப​தாகக் கூறப்​படும்…