Daily Thanthi
ரெயில்வேயில் 3,548 காலிப்பணியிடங்கள்... பட்டதாரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
சென்னை, ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) சார்பில் 2026-ம் ஆண்டுக்கான என்.டி.பி.சி. (Graduate Level) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 3,548 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்னென்ன பணியிடங்கள்? கூட்ஸ் ரெயில் மேலாளர் (Goods Train Manager), தலைமை வணிகம் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் (Chief Commercial-cum-Ticket…