உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Chennai News Today Updates: மெரினாவில் கடல் அலையின் சீற்றம் அதிகரிப்பு; பொதுமக்கள் செல்ல தடை

சென்னை பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையில் தொடர்ந்து மாற்றம் இல்லாத நிலை நீடித்து வரும் சூழலில், தலைநகர் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்தின் இறுதி நாளில் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விலையில் மாற்றம் இல்லாதது சற்று ஆறுதலை அளித்துள்ளது. பெரியார் அறிவுலகம் நூலக கொள்முதல் ஊழல் - தி.மு.க சரமாரி கேள்வி பெரியார் அறிவுலக நூல…