உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து 14.70 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை, தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் பேர் சொந்த ஊர் பயணித்துள்ளனர். இன்று தீபாவளி கொண்டாட்டம் வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் மற்றும் வணிகம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்து குடியேறி வசித்து வருபவர்கள் விழாக்காலங்களில் தங் கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில்…