IBC Tamil
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு
இலங்கையில் அடுத்த ஆண்டு அரச சேவைக்கு 121,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் போட்டிப் பரீட்சை ஊடாகவே அரச சேவைக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். போட்டிப் பரீட்சை அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவைக்கு நியமனங்களை வழங்...