உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மீனம்- 2026 வார ராசிபலன் 8.11.2026 முதல் 14.11.2026 வரை

மீனம் பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாரம். ராசியில் உள்ள சனி பகவானுக்கு செவ்வாயின் எட்டாம் பார்வை உள்ளது. இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்…

பிற தளங்களில் இதே செய்தி