உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பெரியார் அறிவுலகம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்

இந்​தி​யாவிலேயே பொது நூல​கச் சட்​டத்தை முதன்​முதலில் இயற்​றிய பெருமை சென்னை மாகாணத்​தையே சாரும். நூலக இயக்​கத்​திலும் வாசிப்​புக் கலாச்​சா​ரத்தை வளர்ப்​ப​திலும் தமிழ்​நாடு நீண்ட பாரம்​பரியம் கொண்ட மாநிலமாகத் திகழ்​கிறது. வாசகர்​களுக்கு மட்​டுமல்​லாது எழுத்​தாளர்​களுக்​கும் பதிப்​பாளர்​களுக்​கும் வாழ்​வாதா​ரம் உறுதிப்​படுத்​தப்​பட வேண்​டும் என்ற நோக்​கில்​தான் புத்​தகக் கொள்​முதல் நடைமுறை உரு​வாக்​கப்​பட்​டது. பிரச்…