உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவே தேசியக் கொடியை ஏந்தினோம்” - அபிஜித் திப்கே

எஸ்.ஐ.ஆர் மற்றும் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் கோரிக்கைகளாக, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைக் கைவிடவேண்டும். தேர்தல் முறைகேட்டிற்குத் துணைபோன தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினரும் (சிஜேபி) இதே கோரிக்கைகளை முன்வைத்து மகராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் நடந்த பல கட்ட போராட்டங்களின் போது சிஜேபியின் தலைவர்கள் அபிஜித் தீப்கே, சவுர தாஸ், அசுதோஷ…