உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2 கி.மீ. தூரம் தள்ளுவண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்... தேனியில் அவலம்

தேனி, தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சீதாலட்சுமி (வயது 64). இவர் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் ஆதரவற்ற நிலையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் அதே ஊரில் தனக்கு தெரிந்த சிலரை பார்க்க சென்றார். அப்போது திடீரென அவர் தெருவில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு பணியாளர்கள் அங்கு வந்து…

பிற தளங்களில் இதே செய்தி