உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

துரைமுருகன் பேத்தி கல்யாணம்: பினாமி வீட்ல யாராச்சும் பொண்ணு எடுப்பாங்களானு கேட்ட கண்ணன் ரவி

தான் திமுக பினாமி என்றும், அவர்களின் கோடிக் கணக்கான பணம் தன்னிடம் இருப்பதை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ. 5 கோடி கொடுப்பதாக தயாரிப்பாளர் கண்ணன் ரவி தன் பட விழாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.