உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னையில் கடந்த 5 மாதங்களில் பசுமை பரப்பை அதிகரிக்க 1.04 லட்சம் மரக்கன்று நடவு

சென்னை: மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி பகுதி​களில் பசுமை பரப்பை அதி​கரிக்​கும் வகை​யில் 12 லட்​சம் மரக்​கன்​றுகள் நடுவதற்கு இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டது. அதற்​கான நட​வடிக்​கைகள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன. இதை​யொட்டி மயி​லாப்​பூர், மாடம்​பாக்​கம், மைலேடீஸ் பூங்கா ஆகிய இடங்​களில் நாற்​றங்​கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு…