IBC Tamil
தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்:துறைமுக நகரில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன்களுக்கான பரிசோதனை
பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களுக்கான விமானப் பரிசோதனைகள் தற்போது கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்று வருகின்றது. இம்மாதம் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ செயல்விளக்கத்துக்கு முன்னதாக இந்த பரிசோதனை இடம்பெறுகிறது. நாட்டில் பயணிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு ஆயத்த நடவடிக்கையாக இந்த விமானப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. முன்னோடித் திட்டம் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட முதல் ...