உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நியூசிலாந்துக்கு எதிரான கால்பந்துபோட்டி திறமையைச் சோதிக்கும் வாய்ப்பாக அமையும்: பயிற்சியாளர் கலீத்

நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை, தலைமைப் பயிற்சியாளர் கலீத் ஜமீல் 23 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தார். திறமையைச் சோதிக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு நட்புறவுப் போட்டிகள் நவம்பர் 12 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. முதல் போட்டி ஆக்லாந்திலும், இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சிலும் நடைபெறுகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவமிக்க…