Maalaimalar
நியூசிலாந்து ஏ அணி உடனான 3வது டெஸ்ட்: இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 464/5 டிக்ளேர்
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 5 விக்கெட்டுக்கு 464 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா `ஏ' அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாள்) தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் லிங்கனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது…