உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தி.நகர் மெட்ரோ: மெரினா ரூட்டில் 12 நிமிஷம், பூந்தமல்லி ரூட்டில் 25 நிமிஷம்- வேகமெடுத்த CMRL பணிகள்

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தகட்ட விரிவாக்க பணிகளில் தி.நகர் வழியிலான எல்லோ லைன் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் எவ்வாறு குறையும் என்பதை மெரினா, பூந்தமல்லி இணைப்பை வைத்து கணக்கிட்டு பார்க்கலாம்.