உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

திடீரென பயணத்தை மாற்றிய கப்பல்கள்.. பெரும் சிக்கலில் அமெரிக்கா : டிரம்புக்கு அடுத்த பின்னடைவு!

அமெரிக்கா - ஈரான் போர் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவில் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த மாதம் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை குறைத்துக்கொண்டு டிரம்ப், ரஷ்யா உலக நாடுகளுக்கு டீசல் விற்பனை செய்ய விதித்திருந்த தடைகளை திரும்பப்பெற்றார். அதோடு ரஷ்யா அமெரிக்காவிற்கு உடனடியாக 3 லட்சம் டன் டீசலையும்…