Daily Thanthi
சென்னை, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு..!
சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு! இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர்…