உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம் அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். ராசியில் குரு கேது செவ்வாய் சஞ்சரிக்கிறார்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. அஷ்டமச் சனியின் பாதிப்பு…