Daily Thanthi
3 நாட்களில் பிரமாண்ட சாதனை..உலகளவில் வசூல் வேட்டை நடத்தும் 'ராமாயணா'
சென்னை, வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ரூ.375 கோடியைத் தாண்டி வசூல் செய்திருப்பது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான 'ராமாயணா' திரைப்படம் கடந்த 5ந் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில்…