Maalaimalar
2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்
தனுசு விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும் தன வரவில் தன்னிறைவு உண்டாகும். வேலை யாட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை…