உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தேசத்தை இணைக்கும் வண்ணமயமான திருநாள்.. பல்வேறு மாநிலங்கள்; பல்வேறு முறைகள்!!

உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் ராமாயண இதிகாசப்படி ராமன் வனவாசத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீடுகளில் தீபம் ஏற்றி இனிப்புகளை பரிமாறுவது வழக்கமாக உள்ளது. குஜராத்தில் தீபாவளி நாளை புத்தாண்டின் முதல் நாளாக கடைபிடிக்கின்றனர். பஞ்சாபில் தீபாவளி நாளை விடுதலை நாளாக கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் குருவான குரு ஹர்கோபிந்த் சிங் குவாலியர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளாக கருதி இது…