உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Diwali Gold Rate: நகைக் கடைக்கு போறீங்களா? அப்படியே மாறாமல் இருக்கும் தங்கம்!

இன்று இந் தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், விடுமுறை நாளான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.