உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

போஸ்ட் ஆபிசில் வேலை.. 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அஞ்சல் துறையில் காலியாக உள்ள 24 கார் டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 காலிப்பணியிடங்கள் தமிழக அஞ்சல் துறையில் ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களுக்காக மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளன…