உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'அட்ஜஸ்ட்மென்ட்' செய்தால் ரோல்ஸ் ராய்ஸ் கார் - சீரியல் நடிகை பரபரப்பு புகார்

சென்னை, திரையுலகில் திரைப்பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பட வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சிலர் நடிகைகளிடம் தவறான அணுகுமுறையில் நடந்துகொள்வதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த வகையில், தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சீரியல் நடிகை பிரதீபா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. வில்லி…