Vikatan
"இந்த வருஷம் தீபாவளி மதுரையிலுள்ள மாமனார் வீட்டுலதான்!" - மீனாட்சி அம்மன் கோயிலில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது 'சேயோன்', 'பார்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'சேயோன்' படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. அதனால் மதுரையில் இருக்கும் சிவகார்த்திகேயன், இந்த வருடம் தீபாவளியையும் அங்கேயே கொண்டாட இருக்கிறார். SK 26 - Seyon 'சேயோன்' படத்தை 'தாய்க்கிழவி' இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். மதுரையில் இருக்கும் அவர் இன்று மீனாட்சி…