Vikatan
190 குழந்தைகளின் மரணம்... மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை!
கடவுளைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகப் பசியுடன் இருந்தால் சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்று கூறி, தன்னைப் பின்பற்றியவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்த மதக்குழுத் தலைவருக்கு கென்ய நீதிமன்றம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கென்யாவைச் சேர்ந்த பால் மெக்கன்சி (Paul Mackenzie) என்பவர் 'Good News International Church' என்ற அமைப்பை நடத்தி வந்தார். உலகம் விரைவில் அழியப்போகிறது…