உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பழைய துணிகள் வீணாகுதா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க... படுக்கையறையே புதுசா மாறிடும்

படுக்கையறை என்பது நாள் முழுவதும் உழைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கும் இடம். அந்த அறை அழகாகவும், பார்ப்பதற்கு புத்துணர்ச்சியாகவும் இருந்தால் மனதுக்கும் ஒருவித மகிழ்ச்சி கிடைக்கும். குறிப்பாக, படுக்கையின் தோற்றத்தைத் தீர்மானிப்பதில் படுக்கை விரிப்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அழகான வண்ணங்கள், கண்களைக் கவரும் அச்சு வடிவங்கள் கொண்ட படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தும்போது சாதாரண படுக்கையறையைக்கூட புதுப்பொலிவுடன் மாற்ற முடியும். இதற்காக அடிக்கடி கடைகளுக்குச் சென்று விலை உயர்ந்த படுக்கை விரிப்புகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சாதாரண பருத்தித் துணிகள், பழைய துணி வகைகள், துணி வண…