உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பரிசாக கிடைத்த ஸ்மார்ட்போனை மைதான பெண் ஊழியருக்கு வழங்கிய கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு தான் பரிசாகப் பெற்ற ஸ்மார்ட்போனை மைதானத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கே.எல்.ராகுல் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 7ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால்…

பிற தளங்களில் இதே செய்தி