Indian Express Tamil
சென்னையில் அதிக பட்சமாக 99.9 மி.மீ மழை: தூத்துக்குடி, தென்காசியிலும் கன மழை
தீபாவளி திருநாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு முதலே மிதமான மழை பெய்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் இன்று மதியம் 1 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. “என் மகன் திருமணம்.. நான் ஏன் முடிவு செய்யக்கூடாது?” – கண்ணன் ரவி கொடுத்த அதிரடி பதில் இந்நிலையில், சென்னையில் அதிக ப…